படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Sunday, June 19, 2016

தந்தையர்‬ தினம் !



அப்பா‬ + இயல் = அப்பாவியல் = அப்பாவி’ யல் !
‪#‎அப்பா‬ _டா !

ஒர் உணர்வுக் கலவை !

Monday, June 13, 2016

குழந்தை‬த் தொழிலாளர் முறை ஒழிப்புத் தினமாம் !!


கண்களில் தொக்கி நிற்கும் கேள்விக்குப் பதில் சொல்ல .... யாரேனும் உண்டா :(((

Sunday, June 5, 2016

பூட்டு !

நாங்கள்ல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போக் கேக்கணுமா !!

Monday, February 16, 2015

நம்பித்தான் ஆகவேண்டும்...!


இவைகளெல்லாம் மரங்கள் / மரங்களின் பாகங்கள் என்று நான் சொல்கிறேன் .. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

இந்த அளவுக்கு அழகிய/ நளின இடையும், தொடையும் , இதயமும் ’அவர்களுக்குக் கூட’ வாய்ப்பதில்லை .

Thursday, February 5, 2015

இரு கடல்கள் சந்திக்கும் இடம்...அற்புதம் !


பூமியின் வேறுவேறு பாகத்திலிருந்து வரும் கடல்கள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்

பல்வேறு நிலப்பரப்பைப் கடந்துவரும் ஆறுகள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்

Saturday, January 24, 2015

இது (கலர்)கலி காலம் ...!

உலகம் போகும் வேகத்தைப் பார்த்தால் ....எண்ணம்போல் இனி எல்லாம் கிடைக்கும்
வண்ணமயமாக தானியங்களும்

விரும்பும் வண்ணத்தில் பழங்களும்,

தோலில்லாப் பலாவும்