படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Sunday, April 13, 2014

உன்னால் முடியும்..!


முயல்வோர்முன் முடியாதது என்ற ஒன்று இருப்பதில்லை..!

Saturday, April 12, 2014

வருங்காலத்தின் வேர்கள்...!


வருங்காலத்தின் மேலுள்ள நம்பிக்கை
நீர்த்துப் போகும் பொழுதெல்லாம்
நீர்தெளித்துத் துளிர்க்க வைக்கப்படுகிறது
இதுபோன்ற இளம் வேர்களால்..!
இனம் கண்டு உரமிடுவோம்!
வளமான வாழ்வடைவோம்!!

Tuesday, April 8, 2014

தெரிந்து கொள்வோம் -2


ஆங்கிலத்தை உலகப் பொதுமொழி என்பார்கள்.. ஆனால் அமெரிக்க ஆங்கிலத்துக்கும், இங்கிலாந்து ஆங்கிலத்துக்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு.. இங்கே சில எடுத்துக்காட்டுகள்
பயோடேட்டா..., ரெஸ்யூம்...., சிவி....... மூன்றுக்கும் வேறுபாடுகள் உண்டு
பறவைகள் அதன் உணவு உண்ணும் முறையை வைத்தும் , அதன் அலகுகளின் அமைப்பைவைத்தும் வகைப் படுத்தப் படுகின்றன

கோண(ல்)ம் - எட்டுக்காலின் பின்னே....!

06.04.14 அன்று.. மதுரை வரைக்கும் டிரைவர் வேலை... காலையில் கார்த்திக்கை JEE நுழைவுத்தேர்வு மையத்தில் விட்டபிறகு.. வெட்டியாய் இருந்த நேரத்தில்,கயல்விழி(nikon D5100)யின் துணையோடு ஒரு ரவுண்ட்-அப் .. மதுரை என்றவுடன் ‘உதயண்ட்ரோம்’ பற்றிக் கொண்டதன் விளைவு கீழே...... . . .
.பின் தொடர்ந்தேன் .... எதிர்க்கத் துணிந்து விட்டான் .... பின்வாங்கி விட்டேன் ..அவ்வ்வ் :(

Monday, April 7, 2014

போதும் என்னும் மனமே....!


அதீத உடல் எடை... மிகக் கெடுதி ... முதல் தேவை வாய்க்கட்டுப்பாடு
மனது வைத்தால் ..உள்ளிருப்போரை வெளிக் கொண்டுவர முடியும்
எலும்புகளுக்கு ... அளவுக்கதிகமான சதைப்பகுதி தரும் கூடுதல் சுமையைக் காணுங்கள்

Tuesday, April 1, 2014

உரை(றை)க்கும் உண்மைகள்..!


உரைக்கும் உண்மைகள் சில சமயங்களில் உறைக்கத்தான் செய்யும்