படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Monday, February 16, 2015

நம்பித்தான் ஆகவேண்டும்...!


இவைகளெல்லாம் மரங்கள் / மரங்களின் பாகங்கள் என்று நான் சொல்கிறேன் .. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

இந்த அளவுக்கு அழகிய/ நளின இடையும், தொடையும் , இதயமும் ’அவர்களுக்குக் கூட’ வாய்ப்பதில்லை .

Thursday, February 5, 2015

இரு கடல்கள் சந்திக்கும் இடம்...அற்புதம் !


பூமியின் வேறுவேறு பாகத்திலிருந்து வரும் கடல்கள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்

பல்வேறு நிலப்பரப்பைப் கடந்துவரும் ஆறுகள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்

Saturday, January 24, 2015

இது (கலர்)கலி காலம் ...!

உலகம் போகும் வேகத்தைப் பார்த்தால் ....எண்ணம்போல் இனி எல்லாம் கிடைக்கும்
வண்ணமயமாக தானியங்களும்

விரும்பும் வண்ணத்தில் பழங்களும்,

தோலில்லாப் பலாவும்

Saturday, June 28, 2014

இதுவா ஆறாம் அறிவு!


ஒருசிலருக்கேனும் மனஉறுத்தலைத் தந்தால் அதுவே இந்தப் பதிவுக்கான வெற்றி !

Tuesday, June 24, 2014

மழைவருவதற்கான மூல காரணம் ...!


நல்லவர்கள் இவர்போல் ஒருசிலரேனும் இன்னும் நம்மிடையே இருப்பதனால்தான் .... நமக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது மழை

Sunday, June 22, 2014

புத்தகம்...!

இந்தப் படங்கள் காட்டும் புத்தகத்தின் தேவையை