படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Saturday, June 25, 2016

கலிகாலம்‬....!


கலைகாலம் - 1
நாகரீகத்தின் பெயரால் .. இல்லாமையை .. வறுமை நிலையை.... பணச்செருக்கின் குறியீடாய்க் காட்டும் அநாகரீகத்தின் உச்சம் !
‪#‎விலை‬ .. எப்படியும் 4 இலக்கில் இருக்கும் !!


கலைகாலம் - 2
இல்லாமை ..இல்லாரிடமே அளவில்லாமல் சேர்ந்து நிலைத்தும் இருக்கும் காலம் இது .... என்ன மாதிரியான ‘டிசன்’ இது !!! ‪#‎கேள்வி‬ ... சென்றடைய வேண்டிய இடத்துக்குச் சென்றடைந்தால் சரிதான்
ஏழ்மையையும் மீறி ...இங்கேத் தெரிவதென்னவொ ‪#‎தன்னம்பிக்கை‬ ‪#‎உழைப்பு‬ ‪#‎எதையும்‬ தாங்கும் மனம்
தான் !

No comments:

Post a Comment