படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Saturday, May 31, 2014

கிரிக்கெட்...கிரிக்கெட்..!


தனியொருவனின் களம் நனைக்க விழவில்லை மழை ... தனியாரின் தலைமையில் களமெல்லாம் கொட்டுகிறது பணமழை .. இதுதான் இன்றைய நிலை ...!
ஆனாலும் மக்கள் இவர்களையே மானசீகமாய் நம்பி உயர்ந்த இடத்தில்தான் வைத்து இருக்கிறார்கள் ... ஆனாலும்

நடக்கும் சில செயல்பாடுகள், முடிவுகள் அந்த நம்பிக்கையைச் சிதறடித்த வண்ணமாகவே இருக்கின்றன :(

1 comment: