படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Saturday, June 25, 2016

கலிகாலம்‬....!


கலைகாலம் - 1
நாகரீகத்தின் பெயரால் .. இல்லாமையை .. வறுமை நிலையை.... பணச்செருக்கின் குறியீடாய்க் காட்டும் அநாகரீகத்தின் உச்சம் !
‪#‎விலை‬ .. எப்படியும் 4 இலக்கில் இருக்கும் !!


கலைகாலம் - 2
இல்லாமை ..இல்லாரிடமே அளவில்லாமல் சேர்ந்து நிலைத்தும் இருக்கும் காலம் இது .... என்ன மாதிரியான ‘டிசன்’ இது !!! ‪#‎கேள்வி‬ ... சென்றடைய வேண்டிய இடத்துக்குச் சென்றடைந்தால் சரிதான்
ஏழ்மையையும் மீறி ...இங்கேத் தெரிவதென்னவொ ‪#‎தன்னம்பிக்கை‬ ‪#‎உழைப்பு‬ ‪#‎எதையும்‬ தாங்கும் மனம்
தான் !

Wednesday, June 22, 2016

மாற்றியோசி‬ ...!



நாங்கல்லாம் அப்பவே அப்படி.... இப்போ கேக்கணுமா :))

Sunday, June 19, 2016

தந்தையர்‬ தினம் !



அப்பா‬ + இயல் = அப்பாவியல் = அப்பாவி’ யல் !
‪#‎அப்பா‬ _டா !

ஒர் உணர்வுக் கலவை !

Monday, June 13, 2016

குழந்தை‬த் தொழிலாளர் முறை ஒழிப்புத் தினமாம் !!


கண்களில் தொக்கி நிற்கும் கேள்விக்குப் பதில் சொல்ல .... யாரேனும் உண்டா :(((

Sunday, June 5, 2016

பூட்டு !

நாங்கள்ல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போக் கேக்கணுமா !!

Monday, February 16, 2015

நம்பித்தான் ஆகவேண்டும்...!


இவைகளெல்லாம் மரங்கள் / மரங்களின் பாகங்கள் என்று நான் சொல்கிறேன் .. நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

இந்த அளவுக்கு அழகிய/ நளின இடையும், தொடையும் , இதயமும் ’அவர்களுக்குக் கூட’ வாய்ப்பதில்லை .

Thursday, February 5, 2015

இரு கடல்கள் சந்திக்கும் இடம்...அற்புதம் !


பூமியின் வேறுவேறு பாகத்திலிருந்து வரும் கடல்கள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்

பல்வேறு நிலப்பரப்பைப் கடந்துவரும் ஆறுகள் சந்திக்கும் / சங்கமிக்கும் இடங்கள்