படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Wednesday, March 26, 2014

என்னவாவோம் இனி..????

மனிதன் தோன்றியதில் இருந்து இன்றுவரை உருவில் நடைமுறையில் மாற்றங்கள் முன்னேற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன ...
ஆனால் இந்த நூற்றாண்டைப் போல மிககுறுகிய காலத்தில் உருவில் மாறறம் நடந்ததாகப் பதிவுகள் இல்லை .
வருங்கால வாழ்வைப் பற்றிய கவலை வருவதைத் தவிர்க்க முடியவில்லை:(

1 comment: