படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Monday, March 31, 2014

தெரிந்து கொள்வோம். ..2 / தேசத்தின் வெளித் தெரியாத் தூண்கள் ...!


நம் ராணுவத்தில் இருக்கும் சில உட்பிரிவுகள்.
. . . ஒப்புமை செய்வது தவறுதான் ..இருந்தாலும் எல்லையில் வீரரின் நிலையை சொல்லித்தானாக வேண்டும் ... இவர் நிலையைச் சீர் செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்
. . . எல்லையில் ஒரு இராணுவ வீரரரின் உணவு வேளை.”அவங்களுக்கு என்னப்பா..அங்கே எல்லார்க்கும் , எல்லாமும் சிறப்பாகக் கிடைக்கும்” என்ற எண்ணைத்தை உடையுங்கள்.
பாட்டிலில் இருக்கும் நீரின் நிறத்தைக் கவனியுங்கள்.. அவருக்காகவும் , அவர்தம் குடும்ப நலனுக்காகவும் வேண்டுங்கள் ... வாழ்க உறவுகள்

4 comments:

 1. தோழர், கடைசியா இருக்கும் படம் பாகிஸ்தான் ராணுவ வீரர் படம்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 2. மாற்றான் தோட்டத்து மல்லிகை :) படத்தில் சின்ன மாற்றம் செஉதிருக்கிறேன் ஜோ

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி தோழர்

   Delete