படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Thursday, June 19, 2014

வரைபடக் கதைகள்...!

இந்தத் தலைப்பில் வரைபடங்கள் மூலமாக சில செய்திகளைத் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தனித்தனிப் படங்களாய்ப் பார்ப்பதைவிடவும் இதில்பல புதிய கோணங்கள் கிடைக்கலாம்

மக்கள் தொகை அடர்த்தியுள்ள இடங்கள்

காடுகள் அமைந்துள்ள பகுதிகள்

தற்போதைய நீர்இருப்பு நிலை

நீர்த்தேவை / வறட்சியை எதிபார்த்திருக்கும் பகுதிகள்

இடி/மின்னல் தாக்கும் பகுதிகள்

நிலநடுக்கம் உண்டாகும் பகுதிகள்

4 comments:

  1. பார்க்கவே அச்சமாக இருக்கிறது நம் தாய் திருநாட்டின் நிலை.

    ReplyDelete
  2. Replies
    1. Geographic Information Systems - ஆம் ஐயா

      Delete