படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Thursday, June 5, 2014

சுற்றுச் சூழல் தினமாம்...!


மரங்களை இந்த வேகத்தில் அழித்துவந்தால் , மிகவிரைவிலேயே இந்த நாளுக்குத் தேவையில்லாமல் போகும்

இந்த உண்மையை அறிந்த எவனும் மரத்தை வெட்டத் துணிய மாட்டான்

இந்த முன்னேற்றத்தின் முடிவில்..
இதுவெல்லாம் நடக்கத்தான் போகிறது

... சிந்திப்போம் உறவுகளே!

No comments:

Post a Comment