படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Tuesday, April 8, 2014

தெரிந்து கொள்வோம் -2


ஆங்கிலத்தை உலகப் பொதுமொழி என்பார்கள்.. ஆனால் அமெரிக்க ஆங்கிலத்துக்கும், இங்கிலாந்து ஆங்கிலத்துக்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு.. இங்கே சில எடுத்துக்காட்டுகள்
பயோடேட்டா..., ரெஸ்யூம்...., சிவி....... மூன்றுக்கும் வேறுபாடுகள் உண்டு
பறவைகள் அதன் உணவு உண்ணும் முறையை வைத்தும் , அதன் அலகுகளின் அமைப்பைவைத்தும் வகைப் படுத்தப் படுகின்றன

2 comments:

  1. ரொம்ப அலகா இருக்குங்க

    ReplyDelete
  2. அருமை... அறிந்துகொண்டேன்...

    ReplyDelete