படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Thursday, April 24, 2014

வாக்களிப்போம்..!


இந்தியாவின் எங்கோ ஒரு முனையில் அடையாளம் இல்லாமல் இருந்தாலும் ,இன்று நீ அடையாளம் காட்டும் திசையிலேயே பயணிக்கும் இந்தியா., உன் விரல் நுனியே தரும் உன் வருங்காலம்.,

இன்றைய மரியாதை இது

மறு நிமிடமே இதுதான் நடக்குமென்று தெரியும் ....

.ஆனாலும்
இதற்கு இடம் தராமல்

கண்மூடி யாரையும் நம்பாமல்
வாய்ப்பந்தல் இடுவோரின் மாய்மாலத்தில் மயங்காமல்

வரும்கால உறவுகளின் வாழ்வில் உரமேற்ற

வாக்களிப்பேன் என்னும் வாக்களியுங்கள் இன்று....
வருங்காலத்தை நிர்ணயிக்க அதிககாலமில்லை இங்கு....
கடன் கொல்லும் திடம் கொள்வோம்..உடன் செல்வோம்..

வாக்களிப்போம்.

1 comment:

  1. அருமையான பட விளக்கம். மிகவும் ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும். நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete