படம் காட்டி , இந்த வலைப்பூவின் தலைப்பை உங்கள் வாயிலிருந்து வரவைக்கும் ஒரு முயற்சி..:)

Wednesday, April 30, 2014

எழுத்துப்பிழைகள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))


எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாததுதான்... ஆனால் தவறான இடத்தில் தலைகீழ் பொருள் தந்துவிடும் :)))
ஜஸ்ட் ஆகிப்போனார் ஜட்ஜ்
பொறியில் சிக்கிய பொறியியல்
அசைவம்... அதுவும் அறிவுப்பூர்வமானது
கிடிக்காதே :)
ஆறு பின்னால் :)

4 comments:

  1. முதல்படத்தில் தவறொன்றுமில்லை. ஜஸ்டிஸ் என்பதன் சுருக்கம் இப்படித்தான் எழுதுகிறார்கள்.. நான் வேறு சில இடங்களில் கூட பார்த்திருக்கிறேன் இரண்டாவது கல்வி நிறுவனப் பேருந்து.. இந்த தவறை மன்னிக்கவே முடியாது. ஒரு சோறு பதம்.

    ReplyDelete
  2. அதுல u இருக்காது ..JST. தான் :)
    அல்லதுப் just. என ஒரு புள்ளி இருக்கும்

    ReplyDelete